குழி தோண்டு

யாருக்கேனும்..!
குழிதோண்டவும்..!

மண்ணை வாரிப்போடவும்..!
விரும்பினால்..!

# விதைகளுக்கு செய்யுங்கள்...!

எழுதியவர் : கொங்கு காதல் குரு (26-Sep-13, 8:42 pm)
பார்வை : 84

மேலே