ஆயுள் கைதி
நானும் கைதிதான்...
மெல்லிய இதழ்களால்
உறவை வளர்த்து...
அலையும் கண்களால்
காதலை கொள்ளையடித்து...
தவிக்கும் மனதால்
இருதயத்தை இடம்மாற்றி...
காதல் ரோஜாவை
நான் நீட்டியபோது...
அவள் கரம்
அதை வாங்கும் தருணத்தில்
நான் பெற்றேன்
ஆயுள் தண்டனையை...
ஆம்...
நானும் கைதிதான்...