கண்கள் (16) !

கண்கள் !
நீரில்லா பொய்கையில்
நீந்த துடிக்கும் மீனோ ? உன்
கண்கள் !
தண்ணீர் இருப்பவன்
தரமறுப்பதால்
வாடி நிக்குது
உயிரும் பயிரும் !!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (1-Oct-13, 3:30 pm)
பார்வை : 107

மேலே