உழைப்பாளி

உழைப்பாளி சட்டையில்
பூக்கும் வெள்ளை மலர்
உப்பு.

எழுதியவர் : (1-Oct-13, 5:32 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 146

மேலே