என் தந்தை...........
என் தந்தை குணசேகரன் அவர்களுக்கு எழுதிய வரிகள்..............
தந்தை என்ற சொல்லுக்கு எடுத்துகாடாய் இருந்தவர் என் தந்தை,
"தியாகம்" "உழைப்பு" என்ற வார்த்தையின் பொருள் என் தந்தைதான் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் ,
ஏழு ஏழுஜென்மம் என்பார்கள் ஆனால் வர கூடிய அணைத்து ஜென்மங்களிலும் உன் மகளாக பிறக்க இறைவனிடம் என் வேண்டுகோளை சமற்பிக்கிறேன்..........
அன்புடன்,
நவீனா.கு.