காந்தி ஜெயந்தி
தேச பிதாவும் ஆனாய்
பிரேதமும் ஆனாய்
எங்களுக்கு சுகந்திரம் கிடைக்க .......
அகிம்சையே தோலில் போர்த்தி கொண்டதால்
தான்..
நீ அரை நிர்வாணமாய் ஆனாயோ .......
இப்படிக்கு ,
மதுரை மணி ...