நேற்று இன்று நாளை...

நேற்று
தாயின் கருவறை..

இன்று
காதலியின் இதய அறை...

நாளை
மண்ணின் கல்லறை...!

எழுதியவர் : muhammadghouse (3-Oct-13, 12:29 am)
Tanglish : netru indru naalai
பார்வை : 119

மேலே