சிலேடையின் சிறப்பு !
குறிப்பு:-) இது என்னுடைய சொந்த படைப்பல்ல ! படித்ததில் பிடித்தது ! நன்றி )
புரவலர் : அய்யா தமிழ் வேந்தே ஒருநூறு ரூபாய் தாருங்கள் !
புலவர் : இரு - நூறு தருகிறேன் !
புரவலர் : முன்- நூறு தாருங்கள் போதும் !
Pulavar : நா -நூறு தருகிறேன் . தரவா !
புரவலர் : ஐ - நூறு போதுமென்கிறேன் .
புலவர் : ஆறு -நூறு தருகிறேன் ! இல்லை
ஏழு - நூறு தருகிறேன் !
புரவலர் : என்-நூறு தாருங்கள் என்று சொல்லி , விருப்போடு வாங்கிச் சென்றார்
நூறு ரூபாயை !
நட்பில் nashe