ஏமாளிப் பறவைகள்

வெயிலின் கொடுமை
வியர்வையில் நீந்த
வெந்தணல் காற்று
சாமரம் வீச்
பைய நிற்கும்
இலவ மரத்தில்
பாடும் கிளிகள்
தாலாட்டு அல்ல.
இலவு காத்து
கனியைப் பறக்க
இன்னிசை பாடும்
ஏமாளிப் பறவைகள்!

1987

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (10-Oct-13, 9:46 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 80

மேலே