சென்னை ...

flat மொட்டை மாடியில் நின்று சிலிர்த்துக் கொண்டிருந்தேன் ....
அடடா...எல்லா மக்களும் ஒரு குடும்பமாக ஒரே குடியிருப்பில் வாழ்கிறார்களே என்று....
திரும்பி பார்த்ததும் தான் புரிந்தது...
கொடி கம்பங்கள் கூட reserve செய்யப்பட்டவை என்று.....

எழுதியவர் : dharma .R (10-Oct-13, 10:36 am)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : chennai
பார்வை : 72

மேலே