ஏன் தாமதம் ?
குறிப்பு:-) இது அல்லாமா இக்பால் அவர்களின்
பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி . நன்றி)
ஒருமுறை இக்பால் வகுப்பறைக்கு தாமதமாக
வந்தார் . ஏன் தாமதமாக வருகிறாய் என்று
கேட்டார் ?
அதற்கு இக்பால் , புகழ் எப்போதும் தாமதமாகத்தான் வரும் என்ற பதில் சொன்னார். ( இக்பால் என்றால் புகழ் )
நய்பில் nashe