இவள் என்னுடன் நடந்து வருகையில்....

ஆப்பிள் ஜூஸ் ஊற்றிய
அழகிய ஜலதரங்கக் கிண்ணம்....!

அலைநுரை மூடிய
அவளது காலடித் தடம்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Oct-13, 11:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே