கறுப்பினம்
காக்கையே!
நீ கறுப்பினம்
என்பதால்தான்...
நீ கற்றுக்கொடுக்கும்
பகிர்ந்துண்ணலை
பின்பற்றாமல் இருக்கிறது
மனித சமூகம்...
காக்கையே!
நீ கறுப்பினம்
என்பதால்தான்...
நீ கற்றுக்கொடுக்கும்
பகிர்ந்துண்ணலை
பின்பற்றாமல் இருக்கிறது
மனித சமூகம்...