சிறை !

இரும்பு சிறையானாலும்
தப்பிவிடலாம் - உன்
விழிச்சிறையில் அல்லவா
வீழ்ந்து விட்டேன் !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (23-Oct-13, 7:25 pm)
பார்வை : 50

மேலே