ஹைக்கூ கவிதை
சாலையில் செல்லும் போது
கடந்து போகும் குழந்தைகளை பார்த்தால்
நாமும் ஏன் குழந்தையாக மாறிவிடக் கூடாது
என எண்ணுகின்ற மனம்
வயிற்றுப் பசிக்காக
கை ஏந்தும் குழந்தைகளை பார்த்தால் மட்டும் தூர விரட்டுவது ஏனோ ???...............