மனிதன் என்னவாக்குகிறான்

நீரின்றி உயிர் இல்லை
உயிரின்றி உலகம் இல்லை
உலகம் இன்றி யாதும் இல்லை
நீரே வாழ்வுக்கு ஆதாரம் .


நீரைப் பழி த்து வீணாக்கி
மரங்களை வெட்டி பாலை வன மாக்கி
ஆற்றைக் குட்டையாக்கி
கடலைக் குடைந்து மேடாக்கி எல்லாம் மாறி

பாரினை வாழ்வதற்கு தகுதிஇல்லாமல் செய்து
ஆசையும் பேராசையும் பெருக்கெடுத்து
நிலத்தை கிழித்து குதறி புண்ணாக்கி
மழையை தடுத்து வறண்ட பூமியை சேதமாக்கி

மனிதனை என்ன வென்று அழை ப்பது
பேரா சை க் கா ரன் என்று சொல்லலாமா
பே ர ழி வுக் காரன் என்று சினம் கொள்ள லாமா
எதைச் சொல்வது எதை விடுவது புரியவில்லை

எழுதியவர் : மீனா somasundaram (24-Oct-13, 10:19 pm)
பார்வை : 63

மேலே