நான்
நான் !
முதலமைச்சர்,
ஆனால்......................!?!
வாக்குகள் எத்தனை
பெற்றேன் என்பதல்ல
வாக்குகள் எத்தனை
விட்டேன் என்பதை
என்றும் நினைவேன் -அதை
செயல் படுத்த முனைவேன் ............!!!
..................சஹானா
நான் !
முதலமைச்சர்,
ஆனால்......................!?!
வாக்குகள் எத்தனை
பெற்றேன் என்பதல்ல
வாக்குகள் எத்தனை
விட்டேன் என்பதை
என்றும் நினைவேன் -அதை
செயல் படுத்த முனைவேன் ............!!!
..................சஹானா