!!!!! முகம் !!!!!

அவள் தாகம்
என்று தண்ணீர்
குடிப்பதைப் பார்த்து
என் தாகத்தை
தீர்தேன்........

எழுதியவர் : அமிர் கவி (16-Jan-11, 6:00 pm)
சேர்த்தது : amirkavi
பார்வை : 437

மேலே