தீபாவளி

அழிக்கப்பட்ட,
அழிக்கப்படாத
நரகாசுரர்களை
நினைவூட்ட
வருடந்தோறும்
வந்துசெல்லும்
தீப ஒளிநாள்..!!

எழுதியவர் : சுசானா (வீரம்) (1-Nov-13, 1:20 pm)
பார்வை : 122

மேலே