உன் அடிமை நான் அம்மா

உன் போல் ஓர் உறவும் இல்லை...
உன் போல் இருந்தால் அதில் அர்த்தம் இல்லை...
உலகமும் உனக்கு இணையும் இல்லை...
உயிர் திறந்து தவமிருபிணும் கிடைபதில்லை...
உன் போல ஓர் உறவு...

உன் கருவறைக்கு ஈடு இல்லை எவ்வுலகும் !
உன் கருணைக்கு ஈடு இல்லை எவ்வுறவும்!
உன் பாசத்திற்கு இணையுமில்லை எவர் தனினும்!
உன் பாதத்திற்கு சிறந்ததில்லை சுவனம்தனினும்!
உன் அடிமை நான் அம்மா!!!

என்றும் அன்புடன் - ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (2-Nov-13, 12:39 pm)
Tanglish : un adimai naan amma
பார்வை : 233

மேலே