அம்மா

உலகிற்கு என்னை அறிமுகம் செய்தவள்
எனக்கு உலகையே அறிமுகம் செய்தவள்

அறநெறியை எனக்கு போதித்தவள்
அந்த அறம் தவறாமல் வாழவும் வழிசெய்தவள்

நிலவை காட்டி சோரூடினாள்
அந்த நிலவிற்கு செல்லவும் வழி கட்டினாள்

தன் பசி மறந்து என் பசி போக்கியவள்
என்றும் என்னை விட்டு நீங்காதவளாய்
அன்பின் உருவாய் என் "அம்மா"!!!!!!

என் முதல் படைப்பு
பிரியா மணி

எழுதியவர் : பிரியா மணி (5-Nov-13, 6:58 pm)
Tanglish : amma
பார்வை : 135

மேலே