காரணம்

காரணம் இல்லாமலே
தேடுதே உன்னை மனம்
எதாவது ஒரு
காரணத்தை சொல்லி !

எழுதியவர் : GirijaT (5-Nov-13, 7:58 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : kaaranam
பார்வை : 73

மேலே