தமிழ்

தமிழ்....!

தமிழ்.......!!!
பிறந்தது பொதிகையில்,
வளர்ந்தது அகஸ்தியனில்,
வாழ்ந்தது முன்னோர்களில்,
வாழ்வது .................????

எழுதியவர் : சஹானா தாஸ் (5-Nov-13, 10:21 pm)
பார்வை : 261

மேலே