நிலை மாறும்
மனம் மாறும் மனிதனே
இன்று ஒன்று பேசி
நாளை ஒன்று கூ றி
நேரத்திற்கு ஏற்ப மாறி
அதைச் சொல்லி
இதைச் சொல்லி
வாழும் மனிதா
வாலுடன் வலம் வரும்
குரங்கைப் பார்த்து
நீ சொல்லுகிறராய்
கிளைக்கு கிளை
தாவும் அற்பமே என்று.
மனம் மாறும் மனிதனே
இன்று ஒன்று பேசி
நாளை ஒன்று கூ றி
நேரத்திற்கு ஏற்ப மாறி
அதைச் சொல்லி
இதைச் சொல்லி
வாழும் மனிதா
வாலுடன் வலம் வரும்
குரங்கைப் பார்த்து
நீ சொல்லுகிறராய்
கிளைக்கு கிளை
தாவும் அற்பமே என்று.