பொம்மையும் நானும்

ஒரே ஒரு பொம்மையை
மட்டும்
அதிகமாய் நேசிக்கிறேன்
என்று
எந்த பொம்மையும்
என்னிடம்
கோபம் கொண்டதே இல்லை....

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (9-Nov-13, 3:25 pm)
பார்வை : 83

மேலே