பொம்மைகளின் கவலை
என்
பயணதிட்டம் குறித்து
கார் டிரைவரிடம்
ரகசிய சைகையில்
பொம்மைகள் கேட்பது
எனக்கு புரிகிறது..
அதன்
பாஷை புரியாமல்
என் கார் டிரைவர்
“திரு திரு” வென
முழிப்பது தான்
பொம்மைகளுக்கு புரியவில்லை..
என்
பயணதிட்டம் குறித்து
கார் டிரைவரிடம்
ரகசிய சைகையில்
பொம்மைகள் கேட்பது
எனக்கு புரிகிறது..
அதன்
பாஷை புரியாமல்
என் கார் டிரைவர்
“திரு திரு” வென
முழிப்பது தான்
பொம்மைகளுக்கு புரியவில்லை..