வரம்

"குழந்தைகள் அழும்பொழுது
ஆறுதல் சொல்லி
சமாதானப்படுத்தும்
வரத்தைக் கேட்டன
கடவுளிடம் பொம்மைகள்"

எழுதியவர் : (11-Nov-13, 2:46 pm)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : varam
பார்வை : 57

மேலே