வலி...........
பெரியப்பாவுக்கு மூச்சிறைப்பு
பெரியம்மாவுக்கு கண் சிகிச்சை
அத்தைக்கு கால் வலி
அம்மா வுக்கு இடுப்பு வலி-இவையெல்லாம்
கேட்டபோது எனக்கு வந்தது மன வலி
தொலைபேசி தொலைந்து போகாதா சில தருணம்
என என்னுமளவுக்கு
பெரியப்பாவுக்கு மூச்சிறைப்பு
பெரியம்மாவுக்கு கண் சிகிச்சை
அத்தைக்கு கால் வலி
அம்மா வுக்கு இடுப்பு வலி-இவையெல்லாம்
கேட்டபோது எனக்கு வந்தது மன வலி
தொலைபேசி தொலைந்து போகாதா சில தருணம்
என என்னுமளவுக்கு