சுழிவினில்...........


பெண்ணே!
நீச்சல் தெரிந்திருந்தும்
ஏனோ மூழ்கி விடுகிறேன்
உன் உதட்டுச் சுழிவினில்.....................

எழுதியவர் : இரா.தவபிரகாச பாண்டியன் (20-Jan-11, 6:27 pm)
சேர்த்தது : Thava prakasa pandian
பார்வை : 425

மேலே