நான்

உன்
வழி வந்து வாழ்வதைவிட
என்
வழி சென்று வீழ்கிறேன் என்றேன்

ஆணவம் என்றாய்
ஏன் ?
சுயமதிப்பிடக இருக்ககூடத

உங்களை தெரியாத எனக்கு
பணம்யன்றால் மனதை அடகுவைத்து
கொள்கையை விலைபேசும்
சுடுகட்டு திருடர்கள்தானே நீங்கள்

நான்
வெற்றுதாள்யான எழுதவந்திரோ
கல்வெட்டை கரையான்யரித்திட கனவுகண்டிரோ
எரிமலையின் மடியில் உங்கள்
கொள்கை விதைகளை விதைக்க வந்திரோ

ச்ச் ...... சீ சீ
எடுங்கள் ஓட்டம்
எதையும் தாங்கும் மனிதனின்
எச்சரிக்கையிது

ஒன்று சொல்லட்டுமா
உங்கள் உபதேசங்களை
நீங்களை வைத்துகொள்ளுங்கள்
உங்களுக்கவது உதவட்டும்மது

எழுதியவர் : ஆதி (13-Nov-13, 12:41 pm)
Tanglish : naan
பார்வை : 112

மேலே