அழகு

உனது இரு கண்கள் மட்டும் போதுமே
உனது முழு அழகையும்
கண்ணாடியாய் காட்டுகிறதே
பின் ஏனடி முகத்தை மூடி
மேலும் அழகாய்...!

எழுதியவர் : . நான் சுந்தர் . (14-Nov-13, 7:28 pm)
சேர்த்தது : sundaresj
Tanglish : alagu
பார்வை : 126

மேலே