மனத்தால் கூட வருந்த வேண்டாம் எனக்காக நீ 555
பெண்ணே...
மனதில் உன்னை வைத்து
மனத்தால் விரும்பிய என்னை...
உன் இதழ்களால்
விரும்பினாய்...
இதயத்திற்கும்
இதழ்களுக்கும்...
மாற்றங்கள் பல
கண்டேன் உன்னால்...
இதயத்தின் ஓசையும்...
உன் இதழ்கள் உதிர்க்கும்
ஓசையும் மாற்றன்கலடி...
விரும்பிய என்னை
விட்டு விலகி நிற்கிறாய்...
உன்
அழகிய வாழ்வில்...
கல் எரிந்ததிர்க்கு
என்னை மன்னிதுவிடடி...
உன் உறவுகளோடு உரிமையுடன்
இரு உயிராகவே...
எனக்காக மனத்தால் கூட
நீ வருந்த வேண்டாம்...
உன் புன்னகை வேண்டும்
இறுதியாய் எனக்கு...
என்றும் உன் வாழ்வில்
புன்னகை பூக்கள் பூக்க வேண்டும்.....