கல்லுண்ட நெஞ்சுக்காரி

கல்லுண்ட நெஞ்சுக்காரி
கரையாத மனசுக்காரி
கண்ணாடி துகளப்போல
என் நெஞ்ச கிழிச்சுப் போறா
உயிரை பிருச்சு போரா

பிடிக்கலனா சொல்லிப்போடி
பிடிவாதம் பிடுச்சக்காரி
தீப்பற்றி எரிவதுப்போல
தினந்தோரும் உன்னால் தொல்ல
உன் பிரிவால் தொல்ல

சந்தன மேனிக்காரி
உன்னை சலிக்காமல் பார்க்கத்தாண்டி
பசியோடு காதிருக்கேண்டி
என் காதலை நீ ஏத்துக்கடி
என்னை கல்யாணம் செஞ்சுக்கடி

எழுதியவர் : kalaiselvi (18-Nov-13, 7:38 pm)
பார்வை : 83

மேலே