குழி

கன்னத்தில்
குழி விழுகிறதென்று
ரசித்து
காதல் குழியில் விழுந்து
காயப்பட்டவர்களின்
கதைகள் ஏராளம்..

கற்றுக்கொண்டோமா
பாடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Nov-13, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kuli
பார்வை : 55

மேலே