பன்னாட்டு சதி
எச்சரிக்கை:
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.
நாம் ஒன்றும் எலியோ, முயலோ, குரங்கோ அல்ல.. மனிதன்.. நம்மை சோதிக்கும்கலன் ஆக்கிவிட்டது பன்னாட்டு நிறுவனங்கள். நம் அரசும் நமது சில மருத்துவ ஆய்வாளர்களும் இதற்க்கு உடந்தையாக...
வெளிநாட்டு புதிய கண்டுபிடிப்புகள் இன்று நம் நாட்டில் சோதிக்கும் இடமாக வளம் வந்து கொண்டு இருக்கிறது.
தெரிந்த மருத்தவரிடம் மட்டும் செல்லுங்கள்.. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை பற்றி தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள்.
இலவசமாக கிடைக்கும் எந்த ஒரு மருந்துகளையும் பயன்படுத்த ேண்டாம்.
-முனைவர் நந்தகோபால் இராசா