எது வன்கொடுமை தெரியுமா

எது வன்கொடுமை தெரியுமா...?

சாதி பெயரை சொல்லி ஆட்சி செய்வது ஒரு வன்கொடுமை..

மதத்தின் பெயரால் மக்களை பிறிப்பது..

மற்றவன் கழிவை மனிதன் சுத்தம் செய்வது..

லாபத்தின் பெயரில் மதுக்கடைகள் திறப்பது..

தாய்தந்தை சம்மதம் இன்றி மணமுடிப்பது..

மற்றவர் உழைப்பில் வயிற்றை நிறைப்பது..

மணந்த பெண்ணுக்கு துரோகம் செய்வது..



அன்புடன் முனைவர் நந்தகோபால் இராசா

எழுதியவர் : தமிழுடன் முனைவர் நந்தகோப (20-Nov-13, 4:11 pm)
பார்வை : 1436

மேலே