அப்பாவி சாலாட்சி

விட்டிலே தங்காத
அப்பாவி சாலாட்சி
வீட்டிலே மறைந்ததாள்
சொந்த வீட்டிலே.


வீட்டிலே வாழ்ந்து
குலாவி , குடுமியைப்
பிடித்த முத்துவும் ,மீனாளும்
இறந்தனர் வெவேறு இடங்களிலே

நினைப்பது நடப்பதில்லை
நினைத்தது நடந்ததில்லை
கவியாகப் பாடுகிறேன் நடந்ததை
கவிதையாக கேள் நடப்பதை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (21-Nov-13, 8:28 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 262

மேலே