facebook

அரைகுறை ஆடையணிந்த
பெண்களின் போட்டோவுக்கு
கமெண்ட் தரும் நண்பர்கள்...

அவதிப்படும் ஈழம் பெண்களின்
பேஜ்சினை படித்து ஷேர்
செய்வதே இல்லை...

அவர்கள் படித்த ஆங்கிலத்தில்
பங்கு என்ற பொருள்
மட்டுமே உள்ளது போல...

எழுதியவர் : (23-Nov-13, 4:20 pm)
பார்வை : 146

மேலே