காந்திய வா
காலமே...!
காணாமல் போன
உன்னைத்தேடி
கால்நடையை
பயன்னித்தேன்..!
என்
கால்கலஊக்கு அடியில்
நீ இருப்பதை மறந்து...!
உன்னை - நான்
அள்ளி
அணைக்கும் போது எல்லாம்
கழுவுகிற மீன்
நழவி போவது போல
ஓடுவாய்..!
நானும்
சோம்பேறியாய்
இருந்துவிட்டேன்...!
வாயதுகள்
போனது- என் தவறுகளை
நான்
களைந்து போனதுதான்...
நீ
காணாமல் போனாதை
கண்டுபிடித்தேன்...!
என்ன செய்ய...
கண் கேட்டப்பிந்தான்
சூரியனை கும்பிட
நினைக்குறேன்...!
என் தவறுகளை
இனி நீங்கள்
செய்யாதிர்கள்...!