நேற்றைக்குள்ளே

நிறையக்கேள்விப்படுகிறேன் உனைப்பற்றி !
மனிதர்களுக்குள் நடமாடினால் !
வேண்டாமென்று தனிமைதரித்து,
உலகம்மறந்து உலவப்போனால்,
காற்றும் தூறலும் மேகமும்,
மேனிதொட்டு சொல்லுதடி !
நேற்றில் நாம் பிணைந்துகிடந்ததை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-Nov-13, 9:35 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 55

மேலே