மென்பொருள்-கணினி

என்ன தான் பல மென்பொருள்கள்
கண்,காது,மூக்கு
போல் இருந்தாலும்
கணினி எனும் இதயம்
நின்று விடில்
எதற்கும் வேலை இல்லை இங்கே!

எழுதியவர் : Narmatha (29-Nov-13, 6:31 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 290

மேலே