உறுப்புகளின் உதவி
முடியில் தொடங்கி
நெற்றியில் நேசித்து
புருவங்களால் உணர்ந்து
கண்களில் உன் உருவத்தை
என் கண்களில் நிறுத்தி
காதுகளால் உன்
காதல் அசைவுகளை
உதடுகளால் உணர்ந்து
உயிர்முடிச்சியில்..
காற்றுப்பை கூட கடின உழைப்பால்
இதயத்தை துடிக்கசெய்கிறது
குடலோ நம் எதிர்ப்புகளை
செரிக்கசெய்கிறது.
மூளையோ! உன் காதலுக்கு
நிஜங்களை நினைவலைகளாக
நிலை நிறுத்துகிறது
உன்னை தொடர என் கால்கள்
நடைபழகி உன் காதல் உணர்வுகளுக்கு
என் கைகள் நன்றி கோருகிறது .
-தர்மதுரை .9750883676