உண்மை தானே நண்பா
அன்னையின் தீராத அன்பு
தந்தையின் கண்டிப்பான பார்வை
தோழியின் கல கலக்கும் பேச்சு
தம்பியுடனான வெட்டி சண்டை
தங்கையின் கொஞ்சி பேசும் மழலை
அனைத்தையும் விழுங்கிவிட்டது
வெளியூர் வாழ்க்கை.....
என்று ஐயா நீ
வீடு திரும்புவது??
என்று உன்
வசந்தம் பிறப்பது???