Kadhal
என் உலகை ஜொலிக்க வைத்தாய் நீ
என் பயங்களையெல்லாம் துடைத்துப் போட்டாய்
உன் சிரிப்பு என்னை பலவானாக்கியது என் கண்ணீரை
உன் விரல்கள் துடைத்துத் தூரப் போட்டன.
நான் நினைத்த கனவு தேவதை நீ
கனவுகளை மெய்ப்பித்த நிஜம் நீ
என்னை உணர வைத்த உண்மை நீ
லட்சம் முறை துடிக்கும் என் இதயம் கோடி முறை உன் பெயர் சொல்லும் நம்பிக்கை தந்த தேவதையே கடைசி மூச்சு வரை உன் நிழலையே அண்டி நான்...!