உண்மை

அழகிய வெண்ணிலாவே
உன்னை காண
ஆவல்
நான் வரும்போது
நீ இல்லை
நீ வரும்போது
நான் இல்லை
நாம் வரும்போது
இந்த பூமி "இல்லை"
-சூரியன்

எழுதியவர் : (26-Jan-11, 12:07 pm)
சேர்த்தது : nithyajenifer
Tanglish : unmai
பார்வை : 463

மேலே