புன்னகை

உள்ளத்தில் இருக்கும்
சோகத்தை மறைக்க உதடுகள்
நடத்தும் நாடகம் தான்
புன்னகை

எழுதியவர் : stephen (3-Dec-13, 8:42 pm)
Tanglish : punnakai
பார்வை : 185

மேலே