சாதிகள் இல்லை

சாதிகளைப் போர்வையாக்கி
குளிர் காய்ந்துகொண்டிருப்பவர்கள்
குளிர் போனவுடன்
வெளியே வந்து
சொல்லித்தான் ஆகவேண்டும்
சாதிகள் இல்லையென்று….

எழுதியவர் : பினு ஸ்ரீராம் (4-Dec-13, 10:44 pm)
Tanglish : saathikal illai
பார்வை : 316

மேலே