ஹைக்கூ

மிதித்தேன்!
மதித்து சுமந்தது
சைக்கிள்!!

எழுதியவர் : வேலாயுதம் (5-Dec-13, 1:10 pm)
பார்வை : 445

மேலே