தீயன நிமிடங்கள்
உன் ஹலோ குரலுக்காக
விழி சொல்லும் ஜடைக்காக
உன் முகம் காட்டும் வெளிச்சத்திற்காக
என் நிமிடங்களை எல்லாம் கல்லாய் கரைத்து
உணவாய் உட்கொள்ள தயாராகி விட்டது
என் மனது !!!!!!!!!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
