என்னவளே

உன்னை
முதல் முறை பார்த்தவுடன்
பிடித்துப்போனது என் மனதுக்கு...

முழு நிலவாய்
உன் முகம் - என்
மனதில் பதிந்தது
உன்னைக் கண்டு பேச
என் மனம் தவித்தது ...

நான்
என் கண்களை துறந்தேன்
செவிகளை மறந்தேன்
உன்னை பார்த்து பேசாததால் ...

எதிர்பார்க்கவில்லை
என்னக்குள் இந்த உணர்வு புதியது - இதை
காகிதத்தில் சொல்ல விரும்பவில்லை - உன்
காதில் சொல்ல விரும்புகிறேன் !...


ப்ரியமுடன்

எழுதியவர் : சுரேஷ்.G (6-Dec-13, 6:43 am)
சேர்த்தது : sures
Tanglish : ennavale
பார்வை : 126

மேலே